SHANTHANJ

  • தமிழில் காலக்கணிதம்

    தமிழில் காலக்கணிதம்

    டாக்டர் பால.சிவகடாட்சம் கி.மு. 580 ஆம் ஆண்டளவில் மத்தியகிழக்கில் அமைந்திருந்த லிடியா மற்றும் மெடேஸ் ஆகிய நாடுகளுக்கிடையே ஆரம்பித்துத் தொடர்ந்து 5 வருடமாக நீடித்த ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவந்தது ஒரு சூரிய கிரகணமாகும். கி.மு 584 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பித்த பூரண சூரியகிரகணத்தைப் பார்த்து அஞ்சிய இருநாட்டுமக்களும் தமது யுத்தத்தினால் தெய்வக்குற்றம் ஏற்பட்டுவிட்டதற்கான அடையாளமே இது எனக்கருதி போரை நிறுத்தி சமாதான உடன்படிக்கை செய்து கொண்டனர். 

    read more

  • காலம் கடந்தும் திருக்குறள்

    காலம் கடந்தும் திருக்குறள்

       திரு.குணரட்ணம் இராஜகுமார்+ ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர் உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு மாங்குடி மருதனார் இரண்டே வரிகளில் ஏழ் சீர் கொண்ட ஒவ்வொன்றிலும் அரிய கருத்துகளாய் அமைந்த 1330 குறள்கள். கற்றிட எளியவை அரிய பொருள் பொதிந்தவை என்பது மிகையில்லை எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால் பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார் சுரந்தபா வையத் துணை

    read more

  • தமிழ் நாவல் இலக்கியம்

    தேவகாந்தன்    (கனடா தமிழ்ச் சங்கத்தில் 31-05-2014அன்று  நிகழ்த்தப்பட்ட உரை) தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர;ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார; நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றின் மிகவிரிந்த பரப்பை, ஒரு உரைக்கட்டில் அமைக்கும் மிகவும் அசாதாரணமான ஒரு முயற்சியை மேற்கொண்டிருப்பதை நான் உணர;ந்தே இருக்கிறேன். இவ்வுரைக்கட்டைப் பு+ரணமானதாக்க நான் முயன்றிருக்கிற பொழுதிலேயே, சில அம்சங்களின் விரிவை அல்லது விளக்கத்தை நான் தவிர;த்த செயலும் நடந்திருக்கிறது. தகவல்களையன்றி, போக்குகளுக்கு நான் அழுத்தம் கொடுத்ததின் விளைவு இது.இவ்வுரைக்கட்டு அல்லது

    read more

  • An Introduction to Tamil Literature

    An Introduction to Tamil Literature

    (A brief summary of the paper submitted by Dr. N. Subramanian at Meiyakam on 29.03.2014.) 1. General Information about the scope and types of Tamil Literature Tamil literature can be classified into (1) folk literature and (2) classical literature. Folk literature such as stories, proverbs, poems, etc. although prevailed for a long time in auditory

    read more

  • சங்க இலக்கியத்தில் அகத்திணை

    – லீலா சிவானந்தன் – தென்மதுரை, கபாடபுரம், மதுரை ஆகிய இடங்களின் முச்சங்கங்கள் அமைந்திருந்தன என்றும் அவற்றின் முதலிரு சங்கங்களும் கடற்கோள்களால் அழிந்து போயின என்பதும் இதற்கு ஆதாரங்கள் பலவும் காட்டி தொல்காப்பியம், இறையனார; களவுரை போன்ற நூற்குறிப்புகளுடன் ராமாயணம், மகாபாரதம், அர;த்தசாத்திரம் மற்றும் அறிஞர; கருத்துக்கள் தொல்லியல் சாசனங்கள், தமிழர; இலக்கியச் சான்றுகள் பல காட்டி கடைச்சங்ககாலம் கி.மு. 500ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 300ஆண்டுகள் வரை என்று கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும்

    read more

  • சங்கீதம் சார்ந்த சிறுகதைகள்

    பேராசிரியர் சு.பசுபதி 1. அறிமுகம்தமிழில் உள்ள புனைவிலக்கியத்தைப் பல வகைகளில் பிரிக்கலாம். வரலாறு, வட்டாரக் கதைகள், அறிவியல்,  மொழிபெயர்ப்பு,  துப்பறிதல் என்று பலதுறைகளில் புனைவுலகம்  வளர்ந்துள்ளது. இவற்றைப் போலவே சங்கீதம் பற்றிய நாவல்களையும், சிறுகதைகளையும் ஆராயலாம். இந்த இசை இலக்கியத்தில் உள்ள பல நாவல்கள் இசை, தமிழ் இரண்டிலும் ஆர்வமுள்ளோர் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.  எடுத்துக் காட்டாக, சிதம்பர சுப்பிரமணியனின் “இதய நாதம்”, தி.ஜானகிராமனின் “மோக முள்”, கே.பி.நீலமணியின் “புல்லின் இதழ்கள்”, ரஸவாதியின் “ஆதார சுருதி”, கொத்தமங்கலம் சுப்புவின் “தில்லானா

    read more

  • Sangam Period: Practice of writing subjective literature and literary trends.

    Sangam Period: Practice of writing subjective literature and literary trends.

    (A brief summary of the paper submitted by Dr. E. Balasundaram at Meiyakam on 26.04.2014.) Foreword This topic has not only been a subject of discussion during the past century but also a field of study at universities. But researchers have from time to time come out with new interpretations. As the author of this

    read more

  •     சங்ககால அகத்திணை மரபுகள்

    N சபா. அருள்சுப்பிரமணியம் “இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகளாக அமைகின்றன” என்ற கூற்றுச் சங்க இலக்கியங் களைப் பொறுத்தமட்டிலும் பொருத்தமுடையதாக உள்ளதென்பதை அக்கால அகத்திணை   இலக்கியக்கியங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. வழிவழியாகப் படைக்கப்பட்ட பல்வேறு இலக்கியங்களும் டாக்டர; மு.வரதராசன் அவர;களின் “மொழியை வளர;ப்பவர;களும் மொழியால் வளர;பவர;களும் மக்களே” என்ற கருத்திற்கு உரம் சேர;ப்பனவாக அமைகின்றன. மொழியை வளர;த்து மொழியால் வளரும் குமுகாயமாகவே இன்றைய புலம்பெயர;ந்;து வாழும் தமிழ்க் குமுகாயமும் காணப்படுகிறது.  புலம்பெயர;ந்த நாடுகளில் வாழும் தமிழர;களிடையே தமிழ்மொழி தொடர;பான

    read more

  • காலக்கணிதத்தில் இந்தியர பங்கு

    – லீலா சிவானந்தன் – பெருவெடிப்பு என்று சொல்லப்படுகின்ற டீபைடியபெ ஆரம்பித்த கணம் காலமும் வெளியும் தோன்றியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர;. பெருவெடிப்பின் பின்னரான விரிவு தான் பிரபஞ்சம். வேதாகமம் கடவுள் உலகத்தைப் படைத்தார; என்கின்றது. வேதாந்தம் பிரபஞ்சம் பிரமத்துக்குள் அடங்கும் என்றும் ரஜஸ், தமஸ், சாத்விகம் ஆகிய குணங்களின் பாதிப்பால் முதல் அணு உருவாகி தொடர; நிகழ்ச்சிகளால் பிரபஞ்சம் உருப்பெற்றது என்கிறது. சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம், அனாதி என்கின்றது. இந்த விடயத்தில் கருத்து வேறுபாடுகள்

    read more

  • திருப்புகழ்ப் பாடல்களின் இசையமைதி

    திருப்புகழ்ப் பாடல்களின் இசையமைதி

    பேராசிரியர் சு.பசுபதி 29-11-2014 1. அறிமுகம் ”இசைத்தமிழ்ப் பாடல் வடிவங்கள் – வரலாறும் வளர்ச்சியும்”என்றஇன்றையஅரங்கின்கோணத்தில்பார்க்கும்போது, தேவாரஇசைப்பாடல்களுக்குப்பின்தோன்றியமிகப்பெரும்இசைஇலக்கியம்திருப்புகழ்என்றுகூறலாம். 15-ஆம்நூற்றாண்டில்தோன்றியஅருணகிரிநாதர்இயற்றியவைஅவை.உண்மையில்அவர்இயற்றியபாடல்களைநவமணிகள்என்றஒன்பதுவகைகளுக்குள்அடக்கலாம்: அவை: திருப்புகழ், கந்தர்அனுபூதி, கந்தர்அலங்காரம், கந்தர்அந்தாதி, வேல், மயில், சேவல்விருத்தங்கள். திருவகுப்பு, திருவெழுகூற்றிருக்கை. அவற்றுள்திருப்புகழ்என்பதுஒருவகையேஆயினும், அருணகிரியின்எல்லாப்பாடல்களையுமே‘திருப்புகழ்’ என்றுஅழைக்கும்வழக்கம்பலரிடையேஉள்ளது. மேலும், அவருடையபாடல்களைமுன்னுதாரணங்களாகவைத்து, பின்னர்தோன்றியபலர்‘திருப்புகழ்’ என்றபெயரில்பலவண்ணப்பாடல்களைஇயற்றினாலும், பொதுவாகத்‘திருப்புகழ்’ என்றாலேபலரும்அருணகிரியின்ஒப்பில்லாப்பாடல்களையேநினைப்பர். அருணகிரியாரின்திருப்புகழின்இசையமைதியைப்பற்றியசிலபொதுக்கருத்துகள்இத்தகையயாப்பில்இயற்றப்பட்டமற்றதிருப்புகழ்வகைப்பாடல்களுக்கும்பொருந்தும்.மற்றசிலதிருப்புகழ்வகைப்பாடல்களுக்குச்சிலகாட்டுகள்: மாம்பழக்கவிச்சிங்கநாவலர், வண்ணச்சரபம்தண்டபாணிசுவாமிகள், பாம்பன்சுவாமிகள்,பாலபாரதி,காசிம்புலவர், குரவைஇராமானுஜதாசர், சாதுராம்சுவாமிகள்போன்றோரின்வண்ணப்பாடல்கள், 2. சந்தமும், வண்ணமும் பொதுவாக, இசைப்பாடல்களில்: பண், தாளம் என்றஇரண்டுபகுதிகள்உண்டு. திருப்புகழ்ப்பாடல்கள்தமிழில்சந்தப்பாடல்களுக்கும், அதனால்தாளஇசைக்கும்மூலஇலக்கணமாகவும், இலக்கியமாகவும்திகழ்கின்றன. சந்தப்பாடல்கள்சிலப்பதிகாரக்காலம்தொடங்கி, சம்பந்தர், பட்டினத்தார்போன்றவர்களிடமும்அங்கங்கேகாணப்பட்டாலும், அருணகிரிநாதர்தன்திருப்புகழ்மூலம்ஒருபுதியபரந்தஆழம்மிக்கஇசைப்பாடல்வகையைத்தோற்றுவித்தார். இவைசந்தக்குழிப்புக்கேற்றபடிஇயற்றப்பட்டபாடல்கள். (

    read more