Uncategorized
-
தமிழ் நாவல் இலக்கியம்
தேவகாந்தன் (கனடா தமிழ்ச் சங்கத்தில் 31-05-2014அன்று நிகழ்த்தப்பட்ட உரை) தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர;ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார; நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றின் மிகவிரிந்த பரப்பை, ஒரு உரைக்கட்டில் அமைக்கும் மிகவும் அசாதாரணமான ஒரு முயற்சியை மேற்கொண்டிருப்பதை நான் உணர;ந்தே இருக்கிறேன். இவ்வுரைக்கட்டைப் பு+ரணமானதாக்க நான் முயன்றிருக்கிற பொழுதிலேயே, சில அம்சங்களின் விரிவை அல்லது விளக்கத்தை நான் தவிர;த்த செயலும் நடந்திருக்கிறது. தகவல்களையன்றி, போக்குகளுக்கு நான் அழுத்தம் கொடுத்ததின் விளைவு இது.இவ்வுரைக்கட்டு அல்லது
-
அகத்திணைமரபு- தலைமக்கள் ஆவாh; யாh;?
திருமதி. செல்வநாயகி ஸ்ரீதாஸ் உலக இலக்கியங்களிலேயே மிகவும் வித்தியாசமானதும் வேறு எங்கும் காணப்படாததுமான இலக்கியமரபு தமிழ் அகத்திணை மரபாகும். அதன் பொதுமை காரணமாக இன்றும் வாழும் தன்மை வியத்தற்குhpயது. இந்த அகத்திணை மரபை எமக்குக் காத்துத் தந்த பெருமையின் பெரும் பங்கு தொல்காப்பியருக்கு உhpயது. தொல்காப்பியருக்குப் பன்னெடுங் காலங்களுக்கு முன்பிருந்தே இம் மரபு வழக்கிலிருந்து வந்திருக்கிறது. ஆனால் அவற்றை அனுபவிக்கும் பலன் தான் எமக்குக் கிடைக்காமலே போய்விட்டது. இன்று எமக்குக் கிடைக்கும் தமிழ் நுhல்களுள் காலத்தால் மிகப்

