-
புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்!
வ.ந.கிரிதரன் புலம் பெயர் தமிழ் இலக்கியமும், புகலிடத் தமிழ் இலக்கியமும், புகலிட நாவல்களும் பற்றி…. இன்று உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து பரந்து வாழ்கின்றார்கள். சங்க காலத்திலிருந்து காலத்துக்குக் காலம் தமிழர்கள் புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ‘திரை…
4 min read
-
ஜெயகாந்தனிற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை
அருண்மொழிவர்மன் ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் பிற எவரும் பெற்றிராத அளவுக்கு பிரபல்யத்தையும், பெரும் ரசிகர் கூட்டத்தினையும் பெற்றிருந்தவர். படைப்பிலக்கியம் சார்ந்து மட்டுமல்லாமல் அரசியல், திரைப்படம் என்று பல்வேறு துறைகளிலும் தீவிரமாக ஈடுபட்டவர். வரலாற்றில் ஜெயகாந்தன் என்கிற பொருளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள…
4 min read
-
வாழ்த்துரை ஆசியுரை – கவிஞர் கந்தவனம்
(25.10.2014 சனிக்கிழமை மெய்யகத்தில் துரந்தை தமிழ்ச்சங்க உறுப்பினருக்கு ஆற்றிய உரை.) வாழ்த்துரை என்பதும் ஆசியுரை என்பதும் அடிப்படையில் ஒன்றுதான். ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், வாழ்த்துரை தமிழ்ச்சொல் ஆசியுரை தமிழ்ப்படுத்தப்பெற்ற வடமொழிச் சொல். வடமொழியில் வேதங்களையும் மந்திரங்களையும் ஓதிவருகின்றவரும்…
4 min read
-
அருணகிரியும் அகச்சான்றுகளும்
பேராசிரியர் சு.பசுபதி 1. அறிமுகம் அருணகிரிநாதரின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பொதுவாக மூன்று கோணங்களில் அணுகலாம் : அவை 1) செவிவழிக் கதைகள், அவற்றைக் கேட்ட முருகதாச சுவாமிகள் போன்ற பலரின் பிற்கால எழுத்துகள் 2) அகச்சான்றுகள் 3) கோவில்…
4 min read
-
அகத்திணைமரபு- தலைமக்கள் ஆவாh; யாh;?
திருமதி. செல்வநாயகி ஸ்ரீதாஸ் உலக இலக்கியங்களிலேயே மிகவும் வித்தியாசமானதும் வேறு எங்கும் காணப்படாததுமான இலக்கியமரபு தமிழ் அகத்திணை மரபாகும். அதன் பொதுமை காரணமாக இன்றும் வாழும் தன்மை வியத்தற்குhpயது. இந்த அகத்திணை மரபை எமக்குக் காத்துத் தந்த பெருமையின்…
4 min read
-
தமிழ் நாவல் இலக்கியம்
(கனடா தமிழ்ச் சங்கத்தில் 31-05-2014அன்று நிகழ்த்தப்பட்ட உரை) தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர;ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார; நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றின் மிகவிரிந்த பரப்பை, ஒரு உரைக்கட்டில் அமைக்கும் மிகவும் அசாதாரணமான…
4 min read





