கட்டுரைகள்

  • Sangam Period: Practice of writing subjective literature and literary trends.

    Sangam Period: Practice of writing subjective literature and literary trends.

    (A brief summary of the paper submitted by Dr. E. Balasundaram at Meiyakam on 26.04.2014.) Foreword This topic has not only been a subject of discussion during the…

    Continue Reading

    4 min read

  •     சங்ககால அகத்திணை மரபுகள்

    N சபா. அருள்சுப்பிரமணியம் “இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகளாக அமைகின்றன” என்ற கூற்றுச் சங்க இலக்கியங் களைப் பொறுத்தமட்டிலும் பொருத்தமுடையதாக உள்ளதென்பதை அக்கால அகத்திணை   இலக்கியக்கியங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. வழிவழியாகப் படைக்கப்பட்ட பல்வேறு இலக்கியங்களும் டாக்டர; மு.வரதராசன் அவர;களின்…

    Continue Reading

    4 min read

  • காலக்கணிதத்தில் இந்தியர பங்கு

    – லீலா சிவானந்தன் – பெருவெடிப்பு என்று சொல்லப்படுகின்ற டீபைடியபெ ஆரம்பித்த கணம் காலமும் வெளியும் தோன்றியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர;. பெருவெடிப்பின் பின்னரான விரிவு தான் பிரபஞ்சம். வேதாகமம் கடவுள் உலகத்தைப் படைத்தார; என்கின்றது. வேதாந்தம் பிரபஞ்சம்…

    Continue Reading

    4 min read

  • திருப்புகழ்ப் பாடல்களின் இசையமைதி

    திருப்புகழ்ப் பாடல்களின் இசையமைதி

    பேராசிரியர் சு.பசுபதி 29-11-2014 1. அறிமுகம் ”இசைத்தமிழ்ப் பாடல் வடிவங்கள் – வரலாறும் வளர்ச்சியும்”என்றஇன்றையஅரங்கின்கோணத்தில்பார்க்கும்போது, தேவாரஇசைப்பாடல்களுக்குப்பின்தோன்றியமிகப்பெரும்இசைஇலக்கியம்திருப்புகழ்என்றுகூறலாம். 15-ஆம்நூற்றாண்டில்தோன்றியஅருணகிரிநாதர்இயற்றியவைஅவை.உண்மையில்அவர்இயற்றியபாடல்களைநவமணிகள்என்றஒன்பதுவகைகளுக்குள்அடக்கலாம்: அவை: திருப்புகழ், கந்தர்அனுபூதி, கந்தர்அலங்காரம், கந்தர்அந்தாதி, வேல், மயில், சேவல்விருத்தங்கள். திருவகுப்பு, திருவெழுகூற்றிருக்கை. அவற்றுள்திருப்புகழ்என்பதுஒருவகையேஆயினும், அருணகிரியின்எல்லாப்பாடல்களையுமே‘திருப்புகழ்’ என்றுஅழைக்கும்வழக்கம்பலரிடையேஉள்ளது. மேலும், அவருடையபாடல்களைமுன்னுதாரணங்களாகவைத்து,…

    Continue Reading

    4 min read

  • செம்மொழித்தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு

    செம்மொழித்தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு

    பேராசிரியர; அ. சண்முகதாஸ்,Ph.D. (Edinburgh), D.Litt. (HC, UJ); நிறைவுநிலைப் பேராசிரியர; யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். வரலாறு உலகமொழிகளில்  கிரேக்கமும் இலத்தீனுமே 19ஆம் நூற்hண்டுக்கு முன்னர; செம் மொழிகள் என அடையாளம் காணப்பட்டன.  அதன் பின்னரே ஏனைய செம்மொழிகள்…

    Continue Reading

    4 min read

  • கனடாவில் வெளிவந்த கனடியத் தமிழ் புதினங்கள்

     குரு அரவிந்தன் 31-05-2014 இங்கே வாசிக்க இருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்ப தமிழ் புதினங்கள் அதாவது நாவல்கள் கனடாவில் வெளியீடு செய்யப்பட்டதாகவும், கனடிய எழுத்தாளர்களுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறைக்குள்தான் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. வேறு பல புதினங்கள் இங்கே…

    Continue Reading

    4 min read