-
தமிழில் காலக்கணிதம்
டாக்டர் பால.சிவகடாட்சம் கி.மு. 580 ஆம் ஆண்டளவில் மத்தியகிழக்கில் அமைந்திருந்த லிடியா மற்றும் மெடேஸ் ஆகிய நாடுகளுக்கிடையே ஆரம்பித்துத் தொடர்ந்து 5 வருடமாக நீடித்த ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவந்தது ஒரு சூரிய கிரகணமாகும். கி.மு 584 ஆம்…
4 min read
-
காலம் கடந்தும் திருக்குறள்
திரு.குணரட்ணம் இராஜகுமார்+ ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர் உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு மாங்குடி மருதனார் இரண்டே வரிகளில் ஏழ் சீர் கொண்ட ஒவ்வொன்றிலும் அரிய…
4 min read
-
தமிழ் நாவல் இலக்கியம்
தேவகாந்தன் (கனடா தமிழ்ச் சங்கத்தில் 31-05-2014அன்று நிகழ்த்தப்பட்ட உரை) தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர;ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார; நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றின் மிகவிரிந்த பரப்பை, ஒரு உரைக்கட்டில் அமைக்கும் மிகவும் அசாதாரணமான ஒரு…
4 min read
-
An Introduction to Tamil Literature
(A brief summary of the paper submitted by Dr. N. Subramanian at Meiyakam on 29.03.2014.) 1. General Information about the scope and types of Tamil Literature Tamil literature…
4 min read
-
சங்க இலக்கியத்தில் அகத்திணை
– லீலா சிவானந்தன் – தென்மதுரை, கபாடபுரம், மதுரை ஆகிய இடங்களின் முச்சங்கங்கள் அமைந்திருந்தன என்றும் அவற்றின் முதலிரு சங்கங்களும் கடற்கோள்களால் அழிந்து போயின என்பதும் இதற்கு ஆதாரங்கள் பலவும் காட்டி தொல்காப்பியம், இறையனார; களவுரை போன்ற நூற்குறிப்புகளுடன்…
4 min read
-
சங்கீதம் சார்ந்த சிறுகதைகள்
பேராசிரியர் சு.பசுபதி 1. அறிமுகம்தமிழில் உள்ள புனைவிலக்கியத்தைப் பல வகைகளில் பிரிக்கலாம். வரலாறு, வட்டாரக் கதைகள், அறிவியல், மொழிபெயர்ப்பு, துப்பறிதல் என்று பலதுறைகளில் புனைவுலகம் வளர்ந்துள்ளது. இவற்றைப் போலவே சங்கீதம் பற்றிய நாவல்களையும், சிறுகதைகளையும் ஆராயலாம். இந்த இசை இலக்கியத்தில்…
4 min read



